சென்னை: சென்னையில் இன்று மட்டும் 587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 64.97 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.