கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் பாம்பை விட்டு கடிக்க வைத்து மாற்றுத்திறனாளி பெண் கொலை

கேரளா: கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் பாம்பை விட்டு கடிக்க வைத்து மாற்றுத்திறனாளி பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் உத்ராவை சொத்துக்காக கணவரே பாம்பை விட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர் சுராஜை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>