×

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மது வாங்க வருவோர் கண்டிப்பாக தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.


Tags : Liquor stores ,Puducherry ,stores , Puducherry, from tomorrow, liquor stores will be opened, Minister Namachivam announced
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...