×

நாடு முழுவதும் தொழிலாளர்களுக்காக இதுவரை 2,818 சிறப்பு ரயில்கள் இயக்கம்.:ரயில்வே தகவல்

டெல்லி: நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இதுவரை 2,818 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 565 சிறப்பு ரயிகள் இயக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Tags : country , 2,818 special ,trains ,workers , country
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...