×

சென்னை அருகே திருமுல்லைவாயலில் உள்ள விநாயகர் சிலை சேதம்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அருகே திருமுல்லைவாயலில் உள்ள விநாயகர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. பச்சையம்மன் கோவில் எதிரே இருந்த விநாயகர் சிலை சேதமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ganesha ,Chennai ,Lord , Chennai, Thirumullaivayal, Ganesha statue, Chetham, police are investigating
× RELATED சென்னையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை