×

கும்பகோணத்தில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

கும்பகோணம்: கும்பகோணத்தில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர்.


Tags : Kumbakonam , In Kumbakonam, today, 107 degrees Fahrenheit, Weil, recorded
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...