×

சென்னையில் இன்று ஒரே நாளில் 599 பேருக்கு கொரோனா பாதிப்பு என தகவல்

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 599 பேருக்கு கொரோனா பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.


Tags : CORONA DAMAGE, INFORMATION
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...