×

சென்னையில் இருந்து மதுவாங்க திருவள்ளூர் சென்ற 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து மதுவாங்க திருவள்ளூர் சென்ற 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோழவரம், எண்ணூர், கொண்டக்கரை மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : Maduvanka Thiruvallur ,Chennai. 100 ,Chennai , 100 motorcycles , Maduvanka Thiruvallur ,Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...