×

ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் நிலைமையை உணர்ந்து சம்பளத்தை குறைப்பார்கள்.: ஆர்.கே.செல்வமணி பேட்டி

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளித்த முதல்வர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு ஆர்.கே.செல்வமணி நன்றி தெரிவித்துள்ளார். ஃபெப்சி அமைப்பில் உள்ள 50 ஆயிரம் பேரில் 50 பேர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் நிலைமையை உணர்ந்து சம்பளத்தை குறைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal ,Vijay ,Ajith ,Rajini ,RK Selvamani , Rajini, Kamal, Vijay ,Ajith , salary.
× RELATED கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை