×

சேலத்தில் மூன்று ரோடு பகுதியில் உள்ள குக்கர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

சேலம்: சேலத்தில் மூன்று ரோடு பகுதியில் உள்ள குக்கர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெவ்வாய்பேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 5 வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


Tags : Salem ,Three Road ,Cooker Manufacturing Company ,The Cooker Manufacturing Company , Cooker, Company ,located,Salem
× RELATED சேலம் அருகே சிங்கிபுரம் துணைமின் நிலைய அலுவலகம் தற்காலிகமாக மூடல்