×

உடுமலையை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை

திருப்பூர்: உடுமலையை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. உரக்கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்துவரும் பழனிச்சாமி வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். சொகுசு கார், சிசிடிவி கேமராக்களையும் கொள்ளையடித்த மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Businessman ,Udumalai , Businessman ,Udumalai ,robbed ,10 lakh
× RELATED புதுக்கோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை