×

ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாட இஸ்லாமிய மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்துகள்

சென்னை: ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாடடும் இஸ்லாமிய மக்களுக்கு நலவாழ்த்துகள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ரமலான் பெருநாளை ஒட்டி இஸ்லாமியர்களுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வளைத்து கூறியுள்ளார்.


Tags : OPS Greetings , OPS , Islamic , Celebrate Ramadan
× RELATED தேவேந்திர பட்நவிசுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து