×

மாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெளியிட தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெளியிட தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஊழல் பட்டியல்களை வெளியிட குழு அமைக்கப்பட்டுள்ளது.


Tags : DMK ,AIADMK ,Advisory Meeting ,Advisory Meeting of Publish List of Corruption Resolution , District wise, AIADMK , Corruption List, DMK Advisory, Resolution
× RELATED எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 1,000 பேருக்கு நிவாரணம்