×

குன்னூர் நகராட்சியில் கடைகள் அரு அருகே இருப்பதால் A,B,C பிரிவாக பிரித்தது குன்னூர் நகராட்சி நிர்வாகம்

குன்னூர்: குன்னூர் நகராட்சியில் அரு அருகே உள்ள கடைகளுக்கு இடையில் உள்ள தூரத்தை குறைப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என குன்னூர் நகராட்சி தெரிவித்துள்ளது.  எனவே கடைகளை A,B,C என பிரித்துள்ளது. முதல் நாளில் A குறிப்பிட்ட கடைகள் திறக்கும் என்றும், இரண்டாம் நாள் B குறிப்பிட்ட கடைகள் திறக்கும், மூன்றாம் நாளில் C  குறிப்பிட்ட கடைகள் திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Aru ,Coonoor Municipal Administration ,shops , Coonoor Municipal Administration, divided, A, B and C ,located near , Aru
× RELATED பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும்...