×

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியீடு

சென்னை: சென்னையில்  மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோடம்பாக்கம்(10)-1391, திரு.வி.க.நகர்(6)-1133, தேனாம்பேட்டை(9)-1054, தண்டையார்பேட்டை(4)-974 என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Chennai Zonal ,Chennai , Madras, region wise, corona vulnerability, list, publication
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...