×

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. திமுக நிர்வாகிகள் மீதான பொய் வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தப்டுகிறது.


Tags : District Secretaries ,MK Stalin ,DMK ,meeting ,Meeting District Secretaries ,MPs , DMK Leader MK Stalin Leadership, District Secretaries, MPs, MLAs Meeting, Commencement
× RELATED அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...