ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

சென்னை:ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து சகோதரத்துவம் தழைத்திட வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>