×

ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரம்ஜான் பெருநாளில் உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும் என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Edappadi Palanisamy ,Ramzan ,Tamil Nadu ,Islamists ,Muslims , Tamil Nadu, Chief Minister ,Palanisamy ,congratulates, Ramzan
× RELATED தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க...