சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம்: சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமணமான பெண் சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

Related Stories:

>