×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,787 கன அடியில் இருந்து 2,118 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,787 கன அடியில் இருந்து 2,118 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.36 அடியாகவும், நீரி இருப்பு 65.30 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur Dam ,down, 2,787 cubic feet,2,118 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி