×

ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அவரச சட்டம் பிறப்பிப்பு

டெல்லி: ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அவரச சட்டம் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அவகாசத்தை நீட்டித்து ஆளுநர் அவசர சட்டம் பிறப்பித்தார். மதிப்பு கூட்டு வரி, பந்தய வரி, ஆடம்பர வரி சட்டங்களில் திருத்தம் செய்யவிம் அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.


Tags : GST , GST extends, filing deadline,June 30
× RELATED ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய...