×

சென்னை தவிர மற்ற அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் சலூன் கடைகள் திறப்பு

சென்னை: சென்னை தவிர மற்ற அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சலூன்கள் செயல்படலாம் என முதலமைச்சர் நேற்று அறிவித்தார். முடிதிருத்தம் செய்ய வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் சலூன் கடைகளில் குவிந்து வருகின்றனர்.  


Tags : Opening ,Municipalities ,Saloon Stores ,Chennai , Opening, Saloon Stores ,Municipalities, Municipalities , Chennai
× RELATED பொன்னேரியில் ஜமாபந்தி துவக்கம்: 13ம் தேதிவரை நடைபெறும்