×

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்: தலைமை ஹாஜி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரமலான் கொண்டாடப்படும் என கூறினார்.


Tags : Tamil Nadu , Tamil Nadu, Ramadan Festival, Chief Haji
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...