×

காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தில் விவசாயிகள் பாதிக்காத வகையில் நிலம் கையகப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தில் விவசாயிகள் பாதிக்காத வகையில் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் புதுக்கோட்டை மக்களுக்கு வரப்பிரசாதம் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Cauvery, Vaigai, Farmers' Lands, Minister Vijayabaskar
× RELATED ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு...