பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே-வுடன் தொலைபேசி மூலம் பேச்சு

டெல்லி: பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே-வுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கைக்கு இந்தியா உதவும் என மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>