×

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Coroner ,Puducherry , Puducherry, Coronal Impact
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்