×

WHO நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: WHO நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹர்ஷ் வர்தன் இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வந்திருப்பது தாயநாட்டிற்கே பெருமை. தமிழக அரசு சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறினார்.


Tags : Harsh Vardhan ,Palanisamy ,WHO Executive Committee ,Executive Committee Chair ,WHO , Harsh Vardhan, Chief Minister Palanisamy, congratulations
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...