×

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேரை இடமாற்றம் செய்து ஐகோர்ட் தலைமை பதிவாளர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேரை இடமாற்றம் செய்து ஐகோர்ட் தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம், சிவகங்கை, கடலூர், நாகர்கோவில், தஞ்சை, தி.மலை போக்சோ கோர்ட் நீதிபதிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : District Judges ,Tamil Nadu , Tamil Nadu, District Judges, Transfer
× RELATED 4 மாவட்ட நீதிபதிகள் ஜூன் 30 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம்