×

திருத்தணியில் இன்று 111டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

திருத்தணி: திருத்தணியில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துள்ளனர். அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.



Tags : hurry ,sun burned,111 degrees, Fahrenheit,
× RELATED ஊரடங்கு நேரத்தில் அவசர கதியில் கோவில்...