×

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றை கண்டறிய 27 லட்சம் சளி மாதிரிகள் பரிசோதனை

டெல்லி: இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றை கண்டறிய 27,55,714 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களில் 18,287 சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழப்போர் விகிதம் 3 சதவீதமாக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India , 27,55,714 , coronavirus , India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...