×

அமெரிக்காவில் இருந்து 327 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்

டெல்லி: அமெரிக்காவில் இருந்து  327 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்துள்ளனர். அமெரிக்க விமானத்தில் வந்தவர்களில் 227 பேர் டெல்லியிலும் 100 பேர் சண்டீகரிலும் இறங்கியுள்ளனர்.

Tags : Delhi ,Indians , United States, 327 Indians, special plane
× RELATED அமெரிக்காவில் சிக்கிய 206 ஊழியர்களை தனி...