×

அனைத்து அதிகாரங்களும் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்.:சோனியா காந்தி பேட்டி

டெல்லி: அனைத்து அதிகாரங்களும் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மையமாக பிரதமர் அலுவலகம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Sonia Gandhi , Modi,powers ,under, Sonia Gandhi
× RELATED சொல்லிட்டாங்க...