×

எதிர்க்கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் சோனியா காந்தி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். கொரோனா தடுப்புப்பணி, புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை, பொருளாதார மந்தநிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங். மூத்த தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.


Tags : Sonia Gandhi ,opposition leaders ,leaders ,Opposition , Sonia Gandhi ,advised ,video footage ,
× RELATED எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி...