×

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்து

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. லாகூரில் இருந்து கராச்சி சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. விபத்துக்கு உள்ளான விமானத்தில் 100 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : Passenger plane crashes ,Pakistan ,Karachi ,airport Passenger plane crashes ,airport , Passenger plane, crashes ,Pakistan, Karachi, airport
× RELATED பாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகத்தின் மீது தாக்குதல்: 10 பேர் பரிதாப சாவு