×

நாளை முதல் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் உத்தரவு

சென்னை: நாளை முதல் திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவு படி திருவள்ளூர் மேற்கில் கூடுதலாக 83 கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக 11 கடைகளையும் நாளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.


Tags : opening ,breweries , Tasmak ,additional ,breweries ,tomorrow
× RELATED திண்டிவனத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தை ஏற்றி 20,000 மதுபாட்டில்கள் அழிப்பு