×

நீலகிரியில் 17.014.13 ஏக்கர் வன நிலங்களை காப்புக்காடுகளாக அறிவிக்கை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

நீலகிரி: நீலகிரியில் 17.014.13 ஏக்கர் வன நிலங்களை காப்புக்காடுகளாக அறிவிக்கை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு தலைமையில் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : forest land ,Nilgiris , Nilgiris, Forest Lands, Counseling
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்