×

வேலூரில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

வேலூர்: வேலூரில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துள்ளனர். அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.


Tags : Vellore , Vellore, experienced, 107 degrees ,Fahrenheit sun
× RELATED ஒரே நாளில் 3 பேர் கொரோனாவுக்கு பலி: மேலும் 107 பேருக்கு பாதிப்பு