×

ஈரோடு மாவட்டம் அக்ரஹாரத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அக்ரஹாரத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சாயப்பட்டறை கழிவுகள் காவிரி ஆற்றில் மீண்டும் கலப்பதை ஆதாரத்துடன் சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டதன் காரணமாக தற்போது அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Inspection ,Pollution Control Board Officers ,Dyeing Stations ,Erode District ,Agrahara ,Dye Board , Erode, Dye Board, Pollution Control Board Officers, Inspection
× RELATED சுகாதாரத்துறை செயலர் ஆய்வின்போது...