ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ICSE மற்றும் ISC தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு

சென்னை: ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ICSE மற்றும் ISC தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10-ன் வகுப்பு பொதுத் தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூலை 1 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>