×

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்தியருக்கு பிறந்து வெமினாட்டில் வசிக்கும் இந்தியர் என்ற அடையாள அட்டை தேவை. மேலும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்தியாவுக்கு வர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


Tags : Indians ,home ,Union Home Ministry ,The Union Home Ministry , Indians , allowed ,return, Union Home Ministry
× RELATED வெளிநாடுகளில் தவித்த 179 இந்தியர்கள் மீட்பு