×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 14 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் இதுவரை 12,319 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Delhi , Delhi, Corona
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...