×

துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி கிடைக்க வேண்டும்.: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி கிடைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாதது வேதனையளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : families ,interview ,DTV Dinakaran ,tTV Dinakaran , Funds, families , gun, tTV Dinakaran ,
× RELATED தென்காசியில் அலுவலகங்கள் அமைக்க இடம்...