×

அதிமுக தொழில்நுட்ப பரிவு மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு

சென்னை: அதிமுக தொழில்நுட்ப பரிவு மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் முதல்வர் பழனிசாமியுடன் சந்தித்துள்ளனர். சென்னை மண்டல செயலாளர் அஸ்பயர் k.சுவாமிநாதன், வேலூர் மண்டலம் கோவை சத்யன், கோவை மண்டலம் சிங்கை இராமச்சந்திரன் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் சந்தித்துள்ளனர்.


Tags : AIADMK Technical Secretaries ,CM Palanisamy ,AIADMK ,Technical Secretaries , AIADMK, Technical Secretaries, CM Palanisamy, Meet
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...