×

அம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மேற்குவங்கம் சென்றார் பிரதமர் மோடி

கொல்கத்தா: அம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மேற்குவங்கம் வந்தடைந்துள்ளார். கொல்கத்தா சென்ற பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா வரவேற்றுள்ளார்.

Tags : Modi ,storm , Amban Storm, Survey, West Bank, PM Modi
× RELATED சொல்லிட்டாங்க...