×

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம்: காவல்துறை

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக ரூ.100 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.500-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Police Chennai , Chennai, mask , Rs 500 fine, police
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...