×

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களை தனிமைப்படுத்தி பரிசோதித்ததில் தொற்று உறுதியானது.


Tags : district ,Thiruvarur , 2 , Thiruvarur, district, confirmed
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா உறுதி