×

வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

டெல்லி: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். 2020-21 நடப்பாண்டில் உள்நாட்டு உற்பத்தி சரிவில் இருக்கும்போது 2-வது அரையாண்டில் GDP-ல் முன்னேற்றம் இருக்கும். இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 9.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் 60% உற்பத்தி துறை கொரோனா சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : RBI ,EMI ,Governor , Bank credit, EMI service, 3 month, extension, RBI governor
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு