×

ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

டெல்லி: ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி, மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Tags : RBI ,Governor , Rep. Interest, Reduction, RBI Governor
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...