×

சென்னை விருகம்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப்படுகொலை

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். வடபழனி பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ்(25) என்பவர் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக ரமேஷை வெட்டிக்கொலை செய்த விஜய் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளனர். 


Tags : protests ,Chennai , Youth, slaughter,protests ,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...