×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,18,447ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,583-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359-லிருந்து 1,18,447-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,435-லிருந்து 3,583-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300-லிருந்து 48,534-ஆக உயர்ந்துள்ளது.

Tags : India , Coronavirus number, 1,18,447 ,India, death ,rises to 3,583
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!